நயினாதீவு அபிவிருத்திக்கழகம் பிரான்ஸ் கிளையினால் -நயினாதீவில் சுமார் ஆறு லட்சம் ரூபா பெறுமதியான இயந்திரப்படகு ஒன்று கட்டப்பட்டு- பயணிகளின் கடல் பாதுகாப்புக்கு மேலும் பலம் சேர்க்கும் நோக்கோடு- ஸ்ரீ ஞானவைரவர் கடற் பாதுகாப்பு படையணியிடம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.இதன் வெள்ளோட்டம் மிகச்சிறப்பாக இன்று இடம் பெற்றது.
படங்கள்-தகவல்கள்…..நயினை எம்.குமரன்