பிறப்பு-25/12/1931 மரண அறிவித்தல் இறப்பு-13/10/2013
அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த- திருமதி. அருளப்பா கிறிஸ்ரினா (புஸ்பம்) அவர்கள் 13/10/2013 அன்று அல்லைப்பிட்டியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான அல்பிரெட் வின்சன், அல்பிரெட்அம்மா ஆகியோரின் பாசமிகு மகளும்,காலம் சென்றவர்களான கருணாகரன்,மரியம்மா ஆகியோரின் பாசமிகு மருமகளும்,காலம் சென்ற கருணாகரன் அருளப்பா அவர்களின் அன்பு மனைவியும்,அல்பிரெட் ஜோர்ஜ் ,காலம்சென்ற வண.பிதா அல்பிரெட் அலெக்ஸ்சாண்டர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ரஞ்சிதமலர்இலங்கை , சால்வே ரெஜினா(டாளி)ஜெர்மனி, அருள்நேசன் கொழும்பு, அலோசியஸ் வின்சன்(வசந்தன்)சுவிஸ், ஈஸ்வரி டென்மார்க் ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஜெயக்கொடிஇலங்கை ,ராஜ்குமார் ஜேர்மனி,வசந்தி கனடா, ஜமுனா சுவிஸ்,கிறிஸ்டி டென்மார்க் ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலம் சென்ற ஜெயரஞ்சித்,ஜெயரூபன் சுவிஸ், ஜெய யாழினி, ஜெயநளினி,அன்ரன் சுரேஸ்குமார்(ராஜன்)ஜெர்மனி,தர்சினி(ராஜி)சுவிஸ்,அன்ரன் பிரபி ஜெர்மனி,சறோண் கனடா, நிக்சலா கனடா, ஸ்ரெபானி சுவிஸ், ஜெசிக்கா சுவிஸ்,விறோண்சன் டென்மார்க், சனோண் டென்மார்க் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,மிரோஷனின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்
18-10-2013 வெள்ளிக்கிழமை அன்று பகல் 12 மணிக்கு-அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர்-அல்லைப்பிட்டி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகளினை-(வீடியோ-நிழற்படங்களாக) வெள்ளிக்கிழமை மாலை முதல் அல்லையூர் இணையத்தில் நீங்கள் பார்வையிடலாம்.
.தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகட்கு:-