பிரான்ஸில் காலமான,மாணவன் விகாஷ் ராசகுமார் அவர்களின் நினைவாக இரண்டு இடங்களில் சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

பிரான்ஸில் காலமான,மாணவன் விகாஷ் ராசகுமார் அவர்களின் நினைவாக இரண்டு இடங்களில் சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

தீவகம் வேலணையை, பிறப்பிடமாகவும்-பரிஸை வசிப்பிடமாகவும் கொண்ட மாணவன் விகாஷ் ராசகுமார் அவர்கள் கடந்த 19.10.2016 அன்று  பரிஸில் விபத்தில்  சிக்கி அகாலமரணமானார்.

அன்னாரின்  முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு-கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர்  இல்லத்தில்  19.10.2017 வியாழக்கிழமை  பகல் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும்-அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு மதிய சிறப்புணவும் வழங்கப்பட்டதுடன்  மேலும் தருமபுரத்தில் அமைந்துள்ள மூதாளர் பேணகம் என்னும் பெயர்கொண்ட முதியோர் இல்ல முதியவர்களுக்கும் சிறப்புணவு வழங்கப்பட்டது.

அமரர் விகாஷ் ராசகுமாரின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.

 

Leave a Reply

}

Hit Counter provided by technology news