மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் திருமதி இராமநாதன் செல்வலட்சுமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் திருமதி இராமநாதன் செல்வலட்சுமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

அமரர் – திருமதி இராமநாதன் செல்வலட்சுமி (மண்டைதீவு, அல்லைப்பிட்டி,யாழ்ப்பாணம் இலங்கை)அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி 08.10.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அன்னாரினது இல்லத்தில் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் மதியபோசன நிகழ்வும் இடம்பெற்றது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய,எல்லாம் வல்ல மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி!ஓம்சாந்தி!! ஓம் சாந்தி!!!

Leave a Reply