தாயகத்தில், நூறு ஏழை மாணவர்களின் கல்விக்கு நிதி வழங்கிய,பிரான்ஸ்-வேலணை மத்திய க.ப.மாணவர் சங்கம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

தாயகத்தில், நூறு ஏழை மாணவர்களின் கல்விக்கு நிதி வழங்கிய,பிரான்ஸ்-வேலணை மத்திய க.ப.மாணவர் சங்கம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

பிரான்ஸ் பரிஸில் கடந்த 01.10.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்ற-பிரான்ஸ் வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வெள்ளிவிழா நிகழ்வில் வைத்து -பிரான்ஸ், இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியத்தின் பொருளாளரிடம்-ஒரு வருடத்திற்கு 100 ஏழை மாணவர்களின் கல்விக்கான நிதியாக, ஏழாயிரம் ஈரோக்கள் வழங்கி வைக்கப்பட்டது.மேலும் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் திரு யா.பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் விழா நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux