யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் பாஸ்கரன் அவர்கள் 05-10-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், சண்முகநாதன், காலஞ்சென்ற அன்னலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,இரட்னகலா(கலா) அவர்களின் அன்புக் கணவரும்,துசியந்தன்(துசி-பிரான்ஸ்), நிஷாந்தன்(நிஷான் – ஜெர்மனி), தினேஷன்(தினேஸ்- பிரான்ஸ்), கிரிஷாந்தன்(கிரி- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கிருபாநிதி(கிருபா- லண்டன்), ராஜன்(பிரான்ஸ்), உதயகரன்(பிரான்ஸ்), பிரபாகரன்(கனடா), தயாநிதி(தயா-சுவிஸ்), சுதாகரன்(லண்டன்), வினோதினி(ஜெயா-கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,நிலானி(பிரான்ஸ்), கெளதினி(இலங்கை), டிசாந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெயகாந்தன்(லண்டன்), குயின்ரா(பிரான்ஸ்), சயந்தினி(பிரான்ஸ்), யாமினி(கனடா), சுதாகரன்(சுவிஸ்), சாதனா(லண்டன்), சத்தியநாதன்(கனடா), இரத்தினமாலா(இந்தியா), இரத்தினலைலா(ஜெர்மனி), நிர்மலா(லண்டன்), சசிகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குணசேகரம், சாந்தகுமார்(ஜெர்மனி), அகிலன்(லண்டன்), இங்காசால்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
ஹரிஸ், காசினி ஆகாஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியை 08-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வட்டக்கச்சி இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
வீட்டு முகவரி:
இல.887, வட்டக்கச்சி,
கிளிநொச்சி. |