அல்லையூர் இணையம் வழங்கிய “ராசுக்குட்டி”என்னும் நாடகத்திற்கு பிரான்ஸில் கிடைத்த பாராட்டு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையம் வழங்கிய “ராசுக்குட்டி”என்னும் நாடகத்திற்கு பிரான்ஸில் கிடைத்த பாராட்டு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

பரிஸில், கடந்த 01.10.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை-  வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் நடாத்திய, வெள்ளிவிழா நிகழ்வில்,அல்லையூர் இணையம் முதல் முதலாக தயாரித்து வழங்கிய,ராசுக்குட்டி என்னும் பெயருடன் மேடையேறிய  சிந்தனையைத் தூண்டும் சிறு நாடகம்-பார்வையாளர்களினால் பெரிதும் பாராட்டப்பட்டதுடன்-நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களினால் நினைவுப்பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ராசுக்குட்டி என்னும் பெயர் கொண்ட-இந்த நாடகத்தில்-பிரான்ஸில் வசிக்கும் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த  திரு பொன்னுத்துரை ஸ்ரனிஸ்லாஸ் (ராசு)அவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்க-அவருடன் இணைந்து  அல்லையூர் இணையத்தின் இயக்குனர் திரு செல்லையா சிவா அவர்கள் இயக்கி நடித்திருந்தார்.

நீங்கள் நாடகத்தை முழுமையாக பார்க்க விரும்பினால்,Siva Chelliah என்ற முகநூல் ஊடாகப்பார்வையிடலாம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux