தீவகம் வேலணை சாட்டி சிந்தாத்திரை அன்னையின் வருடாந்த பெருநாள் விழாவின் முழுமைான வீடியோ நிழற்படப்பதிவுகள் இணைப்பு!

தீவகம் வேலணை சாட்டி சிந்தாத்திரை அன்னையின் வருடாந்த பெருநாள் விழாவின் முழுமைான வீடியோ நிழற்படப்பதிவுகள் இணைப்பு!

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை சாட்டி சிந்தாத்திரை மாதாவின் வருடாந்த திருவிழா கடந்த 14.09.2017 வியாழக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து தினமும்  நவநாள் வழிபாடுகள் இடம்பெற்று வந்ததுடன் 22.09.2017 வெள்ளிக்கிழமை மாலை நற்கருணை விழாவும் மறுநாள் 23.09.2017 சனிக்கிழமை காலை பெருநாள் திருப்பலியும்,அன்னையின் திருச்சுற்றுப்பவனியும் இடம்பெற்றது.

யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தலைமையில்  பெருநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

தீவகத்திலிருந்தும்- வெளியிடங்களிலிருந்தும் பெருந்தொகையான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-பெருநாள் விழாவின் முழுமையான வீடியோப்பதிவு மற்றும் நிழற்படப்பதிவுகளை கீழே இணைத்துள்ளளோம்.

நிதி அனுசரணை வழங்கிய பரிஸ் லாசப்பல் ஸ்ரீமகால்  வர்த்த நிலையத்தினருக்கு-எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

Leave a Reply