தீவகம் சாட்டி வெள்ளைக்கடற்கரையில் திறந்துவைக்கப்பட்ட நவீன உணவகம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் சாட்டி வெள்ளைக்கடற்கரையில் திறந்துவைக்கப்பட்ட நவீன உணவகம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

DSCN2236

தீவகத்தில் அமைந்துள்ள சாட்டி வெள்ளைக்கடற்கரையில்-கடந்த ஞாயிறு அன்று நவீன உணவகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.பெருமளவான வெளிநாட்டு-உள்நாட்டு உல்லாசப்பயணிகள் வருகைதரும் சாட்டியில் அமைந்துள்ள வெள்ளைக்கடற்கரையில் இதுவரைகாலமும் எந்தவிதமான உணவகமும் இல்லாத இருந்த நிலையில் தற்போது பிரபல வர்த்தகர் ஒருவரினால் பலலட்சம் ரூபாக்கள் செலவில் அமைக்கப்பட்டு-வேலணை பிரதேசசபைத்தலைவரினால் திறந்து வைக்கப்பட்ட-இந்த உணவகத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டுத்திடல்-நவீன குளியலறை-கழிப்பிட அறை-போன்றனவும் அமைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

994020_1424197411137093_1740153773_n 1392067_1424196007803900_1394079457_n 946009_1424197437803757_565448882_n 1374900_1424197424470425_155394666_n DSCN2257 DSCN225245471_537837222955665_2144791635_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux