யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் பாலசிங்கம் அவர்கள் 18-09-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான நல்லையா புவனேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
வசந்தி(இலங்கை), பரமானந்தம்(லண்டன்), சாந்தி(லண்டன்), காலஞ்சென்ற நக்கீரன், மயூரன்(பிரான்ஸ்), அனுஷாந்தி(லண்டன்), வளர்மதி(பிரான்ஸ்), கோகிலன்(பிரான்ஸ்), இளஞ்சேரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி, ஐயாத்துரை, அருமைநாதன் மற்றும் நாகேஷ்வரி, புனிதவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயாபரன்(லண்டன்), குகனி(லண்டன்), அருட்குமார்(லண்டன்), ஊர்மிளா(பிரான்ஸ்), விமல்ராஜ்(லண்டன்), இராகுலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யதுஷா, நிதுஷா, ஹரிணி, ஹரிஷன், ஹாசினி, ஷாகீரன், அர்ச்சிகன், ஆகீஷ், நவீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னார் ,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, திரு எஸ்.இராஜலிங்கம் (எஸ்.ஆர்) அவர்களின் சம்பந்தியாவார். திரு எஸ்.ஆர் அவர்களின் மூத்த மகளின் அன்பு மாமனாராவார்.
அன்னாரின் திருவுடல் 20-09-2017 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் கொடிகாமம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |