அல்லைப்பிட்டி கறண்டப்பாய் கந்தசுவாமி கோவில், அலங்காரத் திருவிழாவின்  நிழற்படத்தொகுப்பு!

அல்லைப்பிட்டி கறண்டப்பாய் கந்தசுவாமி கோவில், அலங்காரத் திருவிழாவின் நிழற்படத்தொகுப்பு!

அல்லைப்பிட்டி  அருள்மிகு கறண்டப்பாய் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த பத்துநாள் அலங்கார உற்சவம் கடந்த 04.09.2017 திங்கட்கிழமை அன்று ஆரம்பமாகி, பதினொராம் நாள் 14.09.2017 வியாழக்கிழமை இடம்பெறவுள்ள வைரவர் மடையுடன்  நிறைவடைகின்றது.  

பத்தாம் நாள் இரவுத்திருவிழாவில்,முத்துச்சப்பரத்தில் முருகப்பெருமான்  வீதியுலா வந்த காட்சியும் இடம்பெற்றது.

சைவத்தமிழ்  புலவர்  பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு  அவர்கள்-இறுதிநாள்  திருவிழாவில் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டதாக மேலும் தெரியவருகின்றது.

பத்துநாட்கள்  நடைபெற்ற-திருவிழாக்களில் எடுக்கப்பட்ட  நிழற்படங்களின்  தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.

Leave a Reply