பரிஸில் வசிக்கும்,வேலணை மேற்கைச் சேர்ந்த,திரு கனகரத்தினம் மனோகரன் அவர்களின் 50 வது பிறந்தநாள் விழா கடந்த 10.09.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை- இலக்கம் 11-113 Rue des Fréres Lumieres Auguste 92130 Clichy என்ற முகவரிியில் அமைந்துள்ள பாரத்கபே என்ற மண்டபத்தில் எழிமையாக சிறப்பாக நடைபெற்றது.
திரு கனகரத்தினம் மனோகரன் அவர்கள், ஜயப்பன் அருளால்,வாழ்வில் எல்லாச் செல்வங்களும் பெற்று வாழ வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கின்றோம்.
திரு கனகரத்தினம் மனோகரன் அவர்களின் குடும்பத்தினரால்,விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால்,பதிவு செய்யப்பட்ட பிறந்தநாள் விழாவின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.