பரிஸில் 10.09.2017 ஞாயிறு அன்று நடைபெற்ற-வேலணையைச் சேர்ந்த செல்வன் முருகவேல் மயூரன்-நிலக்க்ஷினி அவர்களின் திருமண விழாவினை முன்னிட்டு- அன்றைய தினம் தாயகத்தில் நான்கு இடங்களில் சிறப்புணவு வழங்கப்பட்டது.
அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்…….
01-அம்பாறை அம்மன் மகளிர் இல்லம்
02-பரந்தன் நமச்சிவாய மூதாளர் பேணலகம்
03-யாழ் கொழும்புத்துறை சூசையப்பர் முதியோர் இல்லம்
04-கிளிநொச்சி விஷேட தேவைக்குட்பட்டோர் இல்லம்-ஆகியவற்றில் சிறப்புணவு வழங்கப்பட்டது.
தமது திருமண விழாவை முன்னிட்டு-கருணைமனத்தோடு ஆதரவற்றவர்களின் பசிபோக்கி மகிழ்ந்த-திருமண வாழ்வில் இணையும் மயூரன்-நிலக்க்ஷினி அவர்கள் -வாழ்வில் எல்லாச் செல்வங்களும் பெற்று மகிழ்வுடன் வாழ-இறையருள் வேண்டி வாழ்த்துகின்றோம்.