கடந்த 01.09.2017 வெள்ளிக்கிழமை அன்று பரிஸில் காலமான-மண்டைதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த,காந்தலிங்கம் பிரதீபன் (துரை-கமல்) அவர்களின் இறுதி நிகழ்வுகள் 07.09.2017 வியாழக்கிழமை அன்று பரிஸில் நடைபெற்றது.
அன்னாரின் குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில் -அல்லையூர் இணையத்தினால்,பதிவு செய்யப்பட்ட இறுதியாத்திரையின் நிழற்படத்தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.