ஜெர்மனியில் நடைபெற்ற,செல்வன் தி.சந்தோஸ் அவர்களின் 18வது பிறந்த நாள் விழாவின் நிழற்பட மற்றும் வீடியோ இணைப்பு!

ஜெர்மனியில் நடைபெற்ற,செல்வன் தி.சந்தோஸ் அவர்களின் 18வது பிறந்த நாள் விழாவின் நிழற்பட மற்றும் வீடியோ இணைப்பு!

ஜெர்மனியில் வசிக்கும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, திருக்கேதீஸ்வரன்-லேகா தம்பதியினரின்  செல்வப்புதல்வன் சந்தோஸ் அவர்களின் 18 வது பிறந்த நாளை முன்னிட்டு-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் கடந்த 11.08.2017 அன்று- மிகவும் வறுமையில் வாடும் பின்தங்கிய வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பகுதியைச் சேர்ந்த, தெரிவு செய்யப்பட்ட 50 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன்-மேலும் கேக் வெட்டி   சந்தோஸின் பிறந்த நாளும் கொண்டாடப்பட்டது.

தனது 18வது பிறந்த நாளன்று  மாணவர்களுக்கு உதவவேண்டும் என்று சந்தோஸ் விடுத்த வேண்டுகோளின் பேரில் நடத்தப்பட்ட   நிகழ்வின் வீடியோப் பதிவினை கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.

செல்வன் சந்தோஸின் பிறந்த நாள் விழா கடந்த 02.09.2017 சனிக்கிழமை அன்று மாலை ஜெர்மனியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட சில நிழற்படங்களை கீழே பதிவு செய்துள்ளோம்.

Leave a Reply