மரண அறிவித்தல்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،திருமதி யாகப்பு விக்டோரியா அவர்கள்-30-09-2013அன்று காலமானார்- விபரங்கள் இணைப்பு!

108128

யாழ்ப்பாணம் இல 89, கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நீக்கிலாப்பிள்ளை யாகப்பு விக்டோரியா அவர்கள் 30-09-2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், றப்பியேற்ப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

நீக்கலாப்பிள்ளை யாகப்பு(அல்லைப்பிட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,

பீற்றர் அலோசியஸ் ரவீந்திரன்(பிரான்ஸ்), மேரி றீற்றா(றஞ்சினி – சில்லாலை), நிர்மலா ஜெஸ்மின்(ராணி�கனடா), கொன்செப்ரா மாலினி(றோகினி-சில்லாலை), மேரி ஆன் யூலியற்(றாஜினி -டென்மார்க்), ஜொவிற்றா றஜனி(றஜனி-மன்னார்), அன்ரனிற்றா(றமணி-யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சவரிமுத்து திரேசா(கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,

டேவிட் எலிசபெத்(கனடா) அவர்களின் அன்பு மச்சாளும்,

குணசிங்கம் மேரி றெனிஜோசப்வின்(டென்மார்க்), அருட்சகோதரி கேமன் ஜோசவ்(திருக்குடும்ப கன்னியர்சபை), தங்கராசா ஆகியோரின் அன்பு அண்ணியும்,

கலா, அன்ரன் தார்ஸியஸ், ரவி, குணராஜா, கொட்பிறிபில்லி, பாலமனோகரன், விமலசூரியன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவா ஜெனிற்றி(கனடா), லின்டா, லிதியா, லொய்க், லெவன்(கனடா), ஸ்ரெபன், ஜொனத்தன், பியோனா(பிரான்ஸ்), அரவிந்அலெக்ஸ், அனிஸ்ரன்(சில்லாலை), ஜெனிபர், மெலனி, நத்தர்ஷா(டென்மார்க்), ஆன்சிலி அருண், கஜீபன், அபிவர்னா(மன்னார்), மேரியூஜின், மேரிறீற்றா, நிறோஜன்(சில்லாலை), தர்மிலன்(பிரான்ஸ்), ஷறோன்ஷாலினி, மொறின்ஷாமினி, நிர்மலன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

லில்லி ஆன்(கனடா) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவர்.

அன்னாரின் திருப்பலி 05-10-2013 சனிக்கிழமை அன்று பிற்பகல் 02:30 மணியளவில் புனித யுவானியார் ஆலயத்தில் ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.ரவீந்திரன்(மகன்)

தொடர்புகளுக்கு

ஜேக்கப் — இலங்கை

செல்லிடப்பேசி:

+94777875409

ரவீந்திரன் — பிரான்ஸ்

தொலைபேசி:

+33160592979

றாணி — கனடா

தொலைபேசி:

+16473413125

றாஜினி — டென்மார்க்

தொலைபேசி:

+4559451211

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் ஆண்டவனை வேண்டுகின்றோம்.

 

 

 

Leave a Reply