மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் பொன்னுத்துரை செல்வராசா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் பொன்னுத்துரை செல்வராசா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

யாழ் தீவகம் மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்-பிரான்சை,வசிப்பிடமாகவும் கொண்டிருந்த,அமரர் பொன்னுத்துரை செல்வராசா (முன்னாள் உமா ஸ்ரோர்ஸ் உரிமையாளர் வங்களாவடி வேலணை)அவர்களின்   மூன்றாம் ஆண்டு நினைவு தின திதி  26.08.2017   சனிக்கிழமை அன்று நினைவுகூரப்படுகின்றது.

அன்றைய தினம் கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய,அன்னாரது குடும்பத்தினருடன் இணைந்து-எல்லாம் வல்ல மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி!!!ஓம் சாந்தி!!!ஓம் சாந்தி!!!

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux