இலட்சக்கணக்கான  பக்தர்களின் நடுவே தேரேறி  வீதியுலா வந்த நல்லைக்கந்தன்-வீடியோ நிழற்படங்கள் இணைப்பு!

இலட்சக்கணக்கான பக்தர்களின் நடுவே தேரேறி வீதியுலா வந்த நல்லைக்கந்தன்-வீடியோ நிழற்படங்கள் இணைப்பு!

உலகப்புகழ் பெற்ற,  நல்லூர் கந்தனின்   வருடாந்த தேர்த் திருவிழா இன்று 20.08.2017 ஞாயிறு காலை சிறப்புற நடைபெற்றது.

நாடெங்கிலும் இருந்து பல்லாயிரக் கணக்காண அடியவர்கள் நல்லைக் கந்தன் தேரேறி வரும் கண்கொள்ளாக்காட்சியினைக் காணத் திரண்டனர்.

பக்த வெள்ளத்தின் நடுவே அலங்காரக் கந்தன் தேரில் ஆரோகணித்து வீதியலா வந்தார்.

நிழற்படப்பதிவு… செல்வன் ஜங்கரன் சிவசாந்தன்

Leave a Reply