மண்கும்பானில்,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அன்னதான நிகழ்வு!

மண்கும்பானில்,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அன்னதான நிகழ்வு!

பிரான்ஸில் காலமான-மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் சின்னத்தம்பி லீலாவதி அவர்களின் 9வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு-05.08.2017 சனிக்கிழமை அன்று- மண்கும்பான் முருகன் கோவிலில் விஷேட பூஜையும்-அதனைத் தொடர்ந்து- அன்னாரின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டுள்ள லீலாவதி மணிமண்டபத்தில் சிறப்பு பிரார்த்தனையும், பின் சிறப்பு அன்னதான நிகழ்வும்  இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux