மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய வருடாந்த، திருவிழா 2013 இன்  முழுமையான வீடியோ மீள் பதிவு!

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய வருடாந்த، திருவிழா 2013 இன் முழுமையான வீடியோ மீள் பதிவு!

3-715329

மண்டைதீவில் கோவில் கொண்டு அருள்பாலிக்கும் திருவெண்காடு சித்திவிநாயகரின் வருடாந்த 2013ம் ஆண்டு மகோற்சவம் வெகுசிறப்பாக நடைபெற்றது நீங்கள் அறிந்ததே-அதேநேரம் சித்திவிநாயகனுக்கு கருங்கல்லினால் செதுக்கப்பட்டு அமைக்கப்பட்டு வரும் பஞ்சதள இராஜகோபுரப்பணிகளும் தற்போது வேகமாக நடைபெற்று வருவதும் நீங்கள் அறிந்ததே-எப்பெருமானுக்கு அமைக்கப்பட்டு வரும் பஞ்சதள இராஜகோபுரத்திற்கு பெருமளவு நிதிதேவைப்படுவதனால்-உலகமெல்லாம் பரந்துவாழும் மண்டைதீவு மக்களிடமிருந்தும்-அயற்கிராமங்களான-அல்லைப்பிட்டி மண்கும்பான்-மக்களிடமிருந்தும்-ஆலய அறப்பணி செய்துவரும் பக்தர்களிடமிருந்தும் மேலதிக நிதியுதவியினை சித்திவிநாயகன் அருள் கொண்டு எதிர்பார்க்கின்றோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux