மண்டைதீவு புனித பேதுருவானவரின் வருடாந்த நற்கருணை பெருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

மண்டைதீவு புனித பேதுருவானவரின் வருடாந்த நற்கருணை பெருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

மண்டைதீவு  புனித பேதுருவானவரின் வருடாந்த பெருவிழா கடந்த 23.07.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகி,31.07.2017  திங்கட்கிழமை மாலை நற்கருணை பெருவிழாவும்-மறுநாள் 01.08.2017 செவ்வாய்கிழமை காலை வருடாந்த பெருநாள் திருப்பலியுடன்  விழா  நிறைவடைந்தது. முகநூல் நண்பர்கள் ஊடாகக்கிடைக்கப்பெற்ற நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

Leave a Reply