வேலணை வங்களாவடி முருகன்-சாட்டிக்கடலில் தீர்த்தமாடிய கண்கொள்ளாக்காட்சியின் வீடியோப்பதிவு மற்றும் நிழற்படங்களின் தொகுப்பு!

வேலணை வங்களாவடி முருகன்-சாட்டிக்கடலில் தீர்த்தமாடிய கண்கொள்ளாக்காட்சியின் வீடியோப்பதிவு மற்றும் நிழற்படங்களின் தொகுப்பு!

யாழ் தீவகம் வேலணை  வங்களாவடி முருகனின் வருடாந்த மகோற்சவம்  கடந்த  14.07.2017 வெள்ளிக்கிழமை  அன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து தினமும் திருவிழாக்கள் நடைபெற்று வந்ததுடன்-22.07.2017 சனிக்கிழமை  அன்று தேர்த்திருவிழாவும்-மறுநாள் 23.07.2017  ஞாயிற்றுக்கிழமை  ஆடிஅமாவாசை அன்று முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் -வேலணை சாட்டி வெள்ளைக்கடற்கரையில் தீர்த்தமாடிய கண் கொள்ளாக்காட்சியும் இடம்பெற்றது.

அல்லையூர் இணையத்தினால்,பதிவு செய்யப்பட்ட-வருடாந்த தீர்த்தத் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு மற்றும்  நிழற்படத் தொகுப்பினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

அனுசரணை வழங்கிய நிறுவனம்….

பரிஸில் தமிழ் மக்களின் நன் மதிப்பினைப் பெற்று- பல்லாண்டு காலம் சேவையாற்றி வரும் –  வேலணையைச் சேர்ந்தவரினால் நடத்தப்பட்டு வரும்-  நாணயமாற்று நிறுவனங்களின் உரிமையாளரே-வேலணை  வங்களாவடி முருகனின் வருடாந்தமகோற்சவத் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படப் பதிவுகளுக்கான நிதி அனுசரணையினை வழங்கியுள்ளார்- என்பதனை   அறியத் தருகின்றோம்.

Leave a Reply

}

Hit Counter provided by technology news