தீவகம் வேலணை சரவணை பள்ளம்புலம் முருகமூர்த்தி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழாவின் முழுமையான நிழற்படத் தொகுப்பு!

தீவகம் வேலணை சரவணை பள்ளம்புலம் முருகமூர்த்தி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழாவின் முழுமையான நிழற்படத் தொகுப்பு!

யாழ் தீவகம் வேலணை சரவணை பள்ளம்புலம் முருகமூர்த்தி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29.06.2017 வியாழக்கிழமை  அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி-தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று 07.07.2017 வெள்ளிக்கிழமை அன்று தேர்த்திருவிழா வெகு சிறப்பாக இடம் பெற்றது.

மறுநாள்  சனிக்கிழமை முருகப்பெருமான் புதிதாக அமைக்கப்பட்ட தீர்த்தக் கேணியில் தீர்த்தமாடும் கண்கொள்ளாக் காட்சியும் இடம் பெற்றவுள்ளது.

அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட- தேர்த்திருவிழாவின் முழுமையான  நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.

நிழற்படங்களுக்கான அனுசரணை வழங்கியவர்…

பிரான்ஸில் வசிக்கும்-வேலணை பள்ளம்புலத்தினைச் சேர்ந்த செல்வன் தில்லைநாதன் நிரோஜன் ..

Leave a Reply