நயினை ஸ்ரீ நாகபூஷணி  அம்மனின் பக்தர்களை புல்லரிக்க வைத்த கருட பூஜையின் முழுமையான வீடியோப் பதிவு!

நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் பக்தர்களை புல்லரிக்க வைத்த கருட பூஜையின் முழுமையான வீடியோப் பதிவு!

ஈழவளநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க  நயினாதீவு  ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் வருடாந்த மஹோற்சவம்  கடந்த  25.06.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

நயினை அம்மனின் பக்தர்களை புல்லரிக்க வைத்த-கருடன் காட்சி தந்த அம்பாளின் 11ம் நாள் திருவிழா 05.07.2017  புதன்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.

தீவகத்தில் கோவில் கொண்டு அருள்பாலித்து பக்தர்களைக் காத்தருளும்-நயினை  ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் புகழ் பரப்பும் நோக்கோடு-அல்லையூர் இணையத்தின் நேரடி அனுசரணையில்-இப்பதிவு மேற் கொள்ளப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.

வீடியோப் பதிவு-நயினை ஸ்ரீ அபிராமி வீடியோ…

இணைய வெளியீடு-அனுசரணை...WWW.ALLAIYOOR.COM


 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux