மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி (சின்னக்கிளி) அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி (சின்னக்கிளி) அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

தீவகம் மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட-அமரர் திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி (சின்னக்கிளி) அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் 18.06.2017  ஞாயிற்றுக்கிழமை அன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.

அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு அன்றைய தினம்-அன்னாரின் கணவர் திரு உமாபதிசிவம் அவர்களின் நிதி அனுசரணையில்-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்- மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் அமைந்துள்ள சிவன் அருள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு  மதிய சிறப்புணவு  வழங்கப்பட்டது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய,அன்னாரது குடும்பத்தினருடன் இணைந்து -நாமும் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!  ஓம் சாந்தி!!!

Leave a Reply