அல்லைப்பிட்டி மக்களை கண்ணீரில் மூழ்க வைத்த-அம்மா,மகனின் இறுதியாத்திரை-விபரங்கள் படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி மக்களை கண்ணீரில் மூழ்க வைத்த-அம்மா,மகனின் இறுதியாத்திரை-விபரங்கள் படங்கள் இணைப்பு!

கடந்த புதன்கிழமை 13.06.2017  அன்று முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பலியான-அல்லைப்பிட்டி மெதடிஸ்த பாலர் பாடசாலை மாணவன் றாஜதாஸ் ரொஷான் மற்றும் ரொஷானின் தாயாரான திருமதி றாஜதாஸ்  மேரி றொஜிலா ஆகிய இருவரதும் இறுதி  நிகழ்வுகள் -15.06.2017 வியாழக்கிழமை அன்று அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்ட பின்னர்-அல்லைப்பிட்டி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.நூற்றுக்கணக்கான மக்கள் இறுதி நல்லடக்க நிகழ்வில் கலந்து கொண்டு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியதாக தெரிய வருகின்றது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux