மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி பொன்னுத்துரை இந்திரபூபதி அவர்களின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி பொன்னுத்துரை இந்திரபூபதி அவர்களின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசிதீர்க்கும் அரிய பணியின் 246 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

சுவிஸில் வசிக்கும்-மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி பொன்னுத்துரை இந்திரபூபதி அவர்களின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு 15.06.2017 வியாழக்கிழமை அன்று இரவு சிறப்புணவு வழங்கப்பட்டது.

திருமதி பொன்னுத்துரை இந்திரபூபதி அவர்கள்-சிறந்த ஆரோக்கியத்துடன்,எல்லாச்செல்வங்களும் பெற்று வாழ-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி விநாயகப்பெருமானை வேண்டி வாழ்த்துகின்றோம்.

Leave a Reply