அல்லைப்பிட்டியில் நடைபெற்ற,அமரர் பிலிப்பையா முடியப்பு (ஜெயக்கொடி) அவர்களின் நல்லடக்க நிகழ்வின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டியில் நடைபெற்ற,அமரர் பிலிப்பையா முடியப்பு (ஜெயக்கொடி) அவர்களின் நல்லடக்க நிகழ்வின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த,பிலிப்பையா முடியப்பு (ஜெயக்கொடி) அவர்கள் 14.06.2017 புதன்கிழமை அன்று மாரடைப்பு காரணமாக அல்லைப்பிட்டியில் காலமானார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் வரும் 19.06.2017 திங்கட்கிழமை அன்று அல்லைப்பிட்டியில்  நடைபெற்றது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையை வேண்டி நிற்கின்றோம்.

முழு விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுளது.

Leave a Reply