யா/அல்லைப்பிட்டி.பராசக்தி.வித்தியாலய மாணவர் பாராளுமன்றம் கடந்த 02.06 2017 வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
பிரதம விருந்தினராக உயர்திரு.சு.சுந்தரசிவம் அவர்களும்.சிறப்பு விருந்தினராக யா.போதனா வைத்தியசாலை வைத்தியர்.திரு.ம.சசிகுமார் அவர்களும்..கெளரவ விருந்தினராக பாடசாலையின் பழைய மாணவரும்.சமூக ஆர்வலருமானர்.திரு சோமசந்தரேசன்.ராஜன்சேதுபதி அவர்களும் கலந்து சிறப்பித்தாத தெரிவிக்கப்பட்டுள்ளது.