நயினை தில்லை வெளி பிடாரி அம்பாளின் வேள்வியை முன்னிட்டு-நடத்தப்பட்ட  சைவசமயபாட போட்டிப் பரீட்சை-படங்கள் இணைப்பு!

நயினை தில்லை வெளி பிடாரி அம்பாளின் வேள்வியை முன்னிட்டு-நடத்தப்பட்ட சைவசமயபாட போட்டிப் பரீட்சை-படங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தின் புண்ணியபூமியாகத் திகளும்- நயினாதீவில் கோவில் கொண்டு அருள்பாலிக்கும் – தில்லை வெளி ஸ்ரீ பிடாரி அம்பாளின் வருடாந்த வேள்வித் திருவிழாவை முன்னிட்டு -நயினாதீவு தில்லை வெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் சனசமூக நிலையத்தினால்,வருடந்தோறும் நடாத்தப்பட்டு வரும்-சைவசமய பாட போட்டிப்பரீட்சையானது – நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலயத்தில் 04.06.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெற்றது.

விபரங்கள்…படங்கள்…நயினை எம்.குமரன்

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux