அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகனின் சங்காபிஷேகத் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படப் பதிவுகளின் இணைப்பு!

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகனின் சங்காபிஷேகத் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படப் பதிவுகளின் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் அமர்ந்திருந்து அருள்பாலித்து வரும்-இனிச்சபுளியடி முருகனுக்கு, 26.05.2017 வெள்ளிக்கிழமை அன்று  சங்காபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

கடந்த மாதம் 09.04.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா நடைபெற்று-தொடர்ந்து  தினமும் மண்டலாபிஷேகம் நடைபெற்று-வெள்ளியன்று சங்காபிஷேகத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. சங்காபிஷேக பகல்,இரவுத்திருவிழாக்களின் வீடியோப் பதிவுகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux