அல்லைப்பிட்டி புனித பிலிப்பு நேரியார் ஆலய வருடாந்த பெருநாள் விழாவின் வீடியோ  மற்றும் படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி புனித பிலிப்பு நேரியார் ஆலய வருடாந்த பெருநாள் விழாவின் வீடியோ மற்றும் படங்கள் இணைப்பு!

தீவகம் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள புனித பிலிப்பு நேரியாரின்  வருடாந்த  பெருந்திருவிழா கடந்த 17-05-2017 திங்கட்கிழமை அன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி-தொடர்ந்து  25.05.2017  வியாழக்கிழமை மாலை நற்கருணை விழாவும்-மறுநாள்  26-05-2017  வெள்ளிக்கிழமை அன்று காலை வருடாந்த பெருநாள் விழாவும் வெகு சிறப்பாக நடைபெற்று  கொடியிறக்கலுடன் வருடாந்த திருவிழா நிறைவு பெற்றது.

அல்லைப்பிட்டியில் புனித பிலிப்புநேரியார் பங்கு மக்களே பெரும்பான்மையாக வசித்து வசிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலய பங்குத்தந்தையினால்,அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்தியொன்று கீழே இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு….திரு அருளானந்தம் ஆனந்தராஜன்-இத்தாலி

தொலைபேசி இலக்கம்...00393349380948

Leave a Reply