தீவகத்தில் கடந்த வியாழன் இரவு வீசிய பலத்த காற்றினால் மரங்கள் பல வேரோடு சாய்ந்தன-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகத்தில் கடந்த வியாழன் இரவு வீசிய பலத்த காற்றினால் மரங்கள் பல வேரோடு சாய்ந்தன-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில், கடந்த வியாழன் இரவு சில மணிநேரங்கள்  திடீரென வீசிய பலத்த காற்றினால்-மரங்கள் முறிந்தும்,வேரோடு சாய்ந்தும் விழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அல்லைப்பிட்டியில் பனைமரம் ஒன்று  மின்சாரகம்பியின் மேல் விழுந்ததாகவும்-அதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன்-அல்லைப்பிட்டி ஊடான போக்குவரத்தும் வெள்ளிக்கிழமை காலை வரை தடைப்பட்டு இருந்ததாகவும்-அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் தீவகத்தின் பல பகுதிகளிலும் மரங்கள் முறிந்து விழந்துள்ளதாக தெரியவருகின்றது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux