நயினாதீவைச் சேர்ந்த,திருமதி சந்தானலெட்சுமி செல்வரெத்தினம் அவர்களின் மரண அறிவித்தல் இணைப்பு!

நயினாதீவைச் சேர்ந்த,திருமதி சந்தானலெட்சுமி செல்வரெத்தினம் அவர்களின் மரண அறிவித்தல் இணைப்பு!

யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சந்தானலெட்சுமி செல்வரெத்தினம் அவர்கள் 09-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

ரவிசங்கர், ரஜிசங்கர்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவராஜா, காலஞ்சென்ற விஜயலெட்சுமி(ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

துளசிமலர்(ஆசிரியை- யாழ் புங்குடுதீவு கணேச வித்தியாலயம்), ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

உதயநாயகி, காலஞ்சென்றவர்களான நடேசமூர்த்தி, நவரெத்தினம் மற்றும் இராசரெத்தினம், காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம், குணரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுஜானி(ஆசிரியை- செட்டிக்குளம் மகா வித்தியாலயம்), சுஜீவன், றுஜானி(தமிழ் பிரிவு பொறுப்பாளர்- தேசிய நூலகம், கொழும்பு), துஜானி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

கஜன், சபேசன், சபிதா, தர்ஜனா, தர்சன், தினேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லயானன், பிரன்யா, கஜானனன், சாரங்கன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-05-2017 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
8ம் வட்டாரம்,

நயினாதீவு,
யாழ்ப்பாணம்.

தகவல்
ரவிசங்கர்(நயினாதீவு), ரஜிசங்கர்(பிரான்ஸ்)
தொடர்புகளுக்கு
சங்கர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774216676
ரஜி — பிரான்ஸ்
தொலைபேசி: +33669759790
செல்லிடப்பேசி: +33768426277
சிவா(மருமகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33143007187
செல்லிடப்பேசி: +33651427731

Leave a Reply