அமரர்கள் சிவாநந்தம்-கமலாம்பிகை அவர்களின் 33வது  ஆண்டு நினைவாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

அமரர்கள் சிவாநந்தம்-கமலாம்பிகை அவர்களின் 33வது ஆண்டு நினைவாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசிதீர்க்கும் அரிய பணியின் 231 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

யாழ் நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த,அமரர்கள் சிவாநந்தம்-கமலாம்பிகை அவர்களின் 33வது  ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-பரந்தனில் அமைந்துள்ள நமசிவாய மூதாளர் பேணலகத்தைச் சேர்ந்த முதியவர்களுக்கு 07.05.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ஒருநாள் சிறப்புணவு வழங்கப்பட்டது.

அன்னார்களது ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம்சாந்தி!!!

Leave a Reply