அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் ஆலய மடப்பள்ளிக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் ஆலய மடப்பள்ளிக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி மூன்றுமுடி கருமாரி அம்மன் ஆலய மடப்பள்ளிக்கான அடிக்கல் நாட்டிய நிகழ்வு  06.05.2017 சனிக்கிழமை அன்று  இடம்பெற்றது.

நீண்ட காலமாக  புனரமைக்கப்படாமல் சேதமைடைந்து காணப்பட்ட மடப்பள்ளியினை இடித்து அகற்றிவிட்டு-புதிதாக மடப்பள்ளியமைக்கும் பொருட்டு -கொழும்பில் வசிக்கும்,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு வல்லிபுரநாதன் அவர்களின் நிதி அனுசரணையிலேயே  இந்த மடப்பள்ளி அமைக்கப்படவுள்ளதாக மேலும் தெரியவருகின்றது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux