தீவகம் வேலணை சிழக்கு செட்டிபுலம் காளவாய்த்துறையின்,கடற்கரையோரம் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஜயனாரின் வருடாந்த,தேர்த் திருவிழா 30.04.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இப்பகுதியைச் சேர்ந்த,பிரான்ஸில் வசிக்கும்-இளைஞர் ஒருவர் விடுத்த வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால்,பதிவு செய்யப்பட்ட தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோ மற்றும் நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.
பதிவுக்கான அனுசரணை வழங்கியவர்கள்….
பிரான்ஸில் வசிக்கும்…
திரு லக்சுமிகாந்தன் ராஜீவ்காந்தன்
திரு ரட்ணம் நஜீபன்
திரு லக்சுமிகாந்தன் ரமேஸ் ஆகியோர்…