அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் கிருஸ்ணபிள்ளை செல்வராசா அவர்களின் நினைவஞ்சலியும்-சிறப்புணவு வழங்கிய நிகழ்வும் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் கிருஸ்ணபிள்ளை செல்வராசா அவர்களின் நினைவஞ்சலியும்-சிறப்புணவு வழங்கிய நிகழ்வும் இணைப்பு!

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்-வசிப்பிடமாகவும் கொண்ட-அமரர் கிருஸ்ணபிள்ளை செல்வராசா அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினம் (திதி) 27.04.2017 வியாழக்கிழமை அனுஸ்டிக்கப்படுகின்றது.

அன்னாரின் நினைவு தினத்தை முன்னிட்டு-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தின் ஏற்பாட்டில்-கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு 27.04.2017 வியாழக்கிழமை அன்று பகல் மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய  ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி!ஓம் சாந்தி!!ஓம் சாந்தி!!!

Leave a Reply