மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த தீர்த்தத் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்களின் இணைப்பு!

மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த தீர்த்தத் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்களின் இணைப்பு!

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,மகோற்சவம்-கடந்த 06-04-2017 வியாழக்கிழமை அன்று கொடியேற்றத்துடன்-ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று .  14-04-2017  வெள்ளிக்கிழமை  சித்திரைப் புதுவருடத்தன்று தேர்த் திருவிழாவும்,மறுநாள் வெள்ளிக்கிழமை  தீர்த்தத் திருவிழாவும்இடம்பெற்று-வருடாந்த மகோற்சவம் இனிதே நிறைவு பெற்றது.

அல்லையூர் இணையத்தினால் 15-04-2017  சனிக்கிழமை அன்று பதிவு செய்யப்பட்ட- தீர்த்தத் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம்.

தீர்த்தத் திருவிழாவிற்கான அனுசரணையினை வழங்கியவர்-

லண்டனில் வசிக்கும்-மண்கும்பானைச் சேர்ந்த, திரு நல்லநாதசிவம் கேதீஸ்வரன் அவர்களாகும்-அவருக்கும்,அவரது குடும்பத்தினருக்கும்- மண்கும்பான் வெள்ளைப் புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் அருள் கிடைக்க வேண்டுகின்றோம்.

Leave a Reply

}

Hit Counter provided by technology news