அல்லைப்பிட்டி வாகீசர் சனசமூக நிலையத்தில் நடைபெறும் -இலவச மாலைநேர வகுப்புக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி வாகீசர் சனசமூக நிலையத்தில் நடைபெறும் -இலவச மாலைநேர வகுப்புக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

 

1234658_1401481776747720_1248141042_n

 

அல்லைப்பிட்டியில் உயர்தரம் படித்த- மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து-அல்லைப்பிட்டி மெதடிஸ்த திருஅவையின் போதகர் கருணைராஜ் அவர்ளுடன் சேர்ந்து-இப்பகுதியைச் சேர்ந்த,மாணவர்களின் எதிர்கால கல்வி நலன்கருதி-மாலைநேர இலவச கல்வி வகுப்புக்களை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.இவ்வகுப்புக்கள் மாலை நேரத்தில் அல்லைப்பிட்டி வாகீசர் சனசமூக நிலையத்திலேயே நடைபெறுவதாகவும்-இதில் அதிகளவு மாணவர்கள் ஆர்வத்துடன் சென்று கல்வி பெற்று வருவதாகவும் அறிய முடிகின்றது.

எதிர்காலத்தில் அல்லைப்பிட்டியில் சிறந்த மாணவர்களை உருவாக்குவதனாலேயே எமது கிராமம் வளர்ச்சியடையும் என்பதனை உணர்ந்து  கொண்டு செயல்ப்படும் இந்த இளைஞர்களையும்-அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் போதகர் கருணைராஜ் அவர்களையும்-புலம்பெயர் அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

539776_1401482646747633_334443061_n

599328_1401482813414283_583286633_n

1234658_1401481776747720_1248141042_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux