தீவகம் மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த சப்பறத் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படத் தொகுப்பு!

தீவகம் மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த சப்பறத் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படத் தொகுப்பு!

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,மகோற்சவம்-கடந்த 06-04-2017  வியாழக்கிழமை  அன்று கொடியேற்றத்துடன்-ஆரம்பமாகி,தொடர்ந்து  14-04-2017  வெள்ளிக்கிழமை சித்திரைப் புதுவருடத்தன்று தேர்த் திருவிழாவும்,மறுநாள்  சனிக்கிழமை  தீர்த்தத் திருவிழாவும்இடம்பெற்றது.

அல்லையூர் இணையத்தினால் 13-04-2017  வியாழக்கிழமை  மாலை பதிவு செய்யப்பட்ட- சப்பறத்திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம்.

சப்பறத் திருவிழாவிற்கான அனுசரணையினை வழங்கிவர்கள்-

லண்டனில் புகழ் பெற்ற-SAGHANA JEWELLERS  நகை மாடம் மற்றும் Anglo asian groupநிறுவனம் ஆகியவற்றின் மண்கும்பானைச் சேர்ந்த, உரிமையாளர் திரு கணேசலிங்கம் தயா அவர்கள்-  சப்பறத் திருவிழாவிற்கான  நிழற்படங்கள் மற்றும் வீடியோப் பதிவிற்கான  அனுசரணையினை வழங்கியிருந்தார்.

அவருக்கும்,அவரது குடும்பத்தினருக்கும்- மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் திருவருள் கிடைக்க வேண்டுகின்றோம்.


Leave a Reply

}

Hit Counter provided by technology news