யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,மகோற்சவம்-கடந்த 06-04-2017 வியாழக்கிழமை அன்று கொடியேற்றத்துடன்-ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
இன்று 14-04-2017 வெள்ளிக்கிழமை சித்திரைப் புதுவருடத்தன்று தேர்த் திருவிழாவும், சனிக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
அல்லையூர் இணையத்தினால் 13.04.2017 வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்ட-வேட்டைத் திருவிழாவின் முழுமையான நிழற்பட மற்றும் வீடியோப் பதிவினை கீழே இணைத்துள்ளோம்.
இத்திருவிழாவிற்கான அனுசரணையினை வழங்கிவர்கள்-சுவிஸில் வசிக்கும் மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி கண்மணி திருநாவுக்கரசு மற்றும் திரு.கந்தசாமி ரவிச்சந்திரன் குடும்பத்தினர்-அவர்களுக்கு மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் திருவருள் கிடைக்க வேண்டுகின்றோம்.
RESTAURANT Bhavani
உரிமையாளர்
mr kandasamy Ravichandran
unterer Burghaldanweg 29
4410 Liestal
Swiss