தீவகம் மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த 5ம் நாள் பகல் மற்றும் இரவுத் திருவிழாவின் நிழற்படப்பதிவும் வீடியோப்பதிவும் இணைப்பு!

தீவகம் மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த 5ம் நாள் பகல் மற்றும் இரவுத் திருவிழாவின் நிழற்படப்பதிவும் வீடியோப்பதிவும் இணைப்பு!

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் -கடந்த 06.04.2017  வியாழக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

மேலும் வரும் 14.04.2017  வெள்ளிக்கிழமை அன்று இரத்தோற்சவமும்,மறுநாள் 15.04.2016  சனிக்கிழமை அன்று தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடமும்-வழமைபோல் முக்கிய திருவிழாக்கள் அனைத்தும்-அல்லையூர் இணையத்தின் ஊடாக-வீடியோப்பதிவாகவும்-நிழற்படப்பதிவாகவும்-உங்கள் பார்வைக்கு எடுத்து வரவுள்ளோம்-என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

திங்கட்கிழமை  11.04.2017  அன்று நடைபெற்ற-5ம் நாள் பகல் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பும்- இரவுத் திருவிழாவின்  வீடியோப்பதிவும் கீழே இணைத்துள்ளோம்.

Leave a Reply

}

Hit Counter provided by technology news