அல்லையூர் இணையத்தின் அறப்பணிக்குடும்பத்தைச் சேர்ந்தவரும்- அல்லையூர் இணையத்தின் தாயக வீடியோப் பதிவாளருமாகிய-ஸ்ரீ அபிராமி வீடியோ நிலையத்தின் உரிமையாளர் திரு கந்தையா விஜேந்திரன் (இந்திரன்) நயினாதீவு-அவர்களின் பரிஸில் வசிக்கும் சகோதரியான திரு,திருமதி சுதர்சன்-தர்ஜினி தம்பதிகளின் புதல்வி செல்வி கபிஸ்னா அவர்களின் பூப்புனித நீராட்டு விழா கடந்த 09.04.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பரிஸில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட பூப்புனித நீராட்டு விழாவின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.
நிழற்படப்பதிவு-திரு செல்லையா சிவா-பரிஸ்