அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகனின் மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழாவின் முழுமையான வீடியோப் பதிவு இணைப்பு!

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகனின் மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழாவின் முழுமையான வீடியோப் பதிவு இணைப்பு!

தீவகம் அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி  பதியுரை ஸ்ரீ முருகப்பெருமான் திருக்கோவில்  மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்திப் பெருவிழா கடந்த 09.04.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. சுவிஸ் சிவன் ரிவி நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்ட நிகழ்வின் முழுமையான பதிவினை கீழே இணைத்துள்ளோம்.

Leave a Reply