மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,கொடியேற்றத் திருவிழாவின் வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு!

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,கொடியேற்றத் திருவிழாவின் வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,மகோற்சவம்- 06-04-2017  வியாழக்கிழமை அன்று கொடியேற்றத்துடன்-ஆரம்பமாகியுள்ளது – என்பதனை புலம் பெயர்ந்து வாழும் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் பக்தர்களுக்கு அறியத் தருகின்றோம்.

அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-முழுமையான வீடியோப் பதிவினை  கீழே  இணைத்துள்ளோம்.

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் கொடியேற்றத் திருவிழாவினை,அல்லையூர் இணையத்தில் ஊடாக-உலகமெல்லாம் பரந்து வாழும் விநாயகப் பெருமானின் பக்தர்கள் பார்த்து மகிழ்ந்திட நிதி அனுசரணை வழங்கியவர்.

திரு கோபாலபிள்ளை திருஞானசுந்தரம் (சுந்தரம்)-மண்கும்பான்-பிரான்ஸ்

  V.K marché

1 rue du Mail

95310 st ouen Aumone

France

திரு கோபாலபிள்ளை திருஞானசுந்தரம் (சுந்தரம்) அவர்களுக்கு,மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் திருவருள் கிடைக்க வேண்டுகின்றோம்.

Leave a Reply

}

Hit Counter provided by technology news