யாழ் தீவகம் குருசடித்தீவு புனித அந்தோனியாரின் வருடாந்த பெருநாள்விழாவின் முழுமையான காணொளி  இணைப்பு!

யாழ் தீவகம் குருசடித்தீவு புனித அந்தோனியாரின் வருடாந்த பெருநாள்விழாவின் முழுமையான காணொளி இணைப்பு!

யாழ் தீவகம்  குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா கடந்த 24.03.2017 வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,26.03.2017 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற-வருடாந்த திருப்பலி மற்றும் திருசுருபப்பவனியுடன் திருவிழா நிறைவடைந்தது.

இம்முறை குருசடித்தீவு புனித அந்தோனியாரின் வருடாந்தத் திருவிழாவில்-ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் புனித அந்தோனியாரின் புனித சொரூபம் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு. அதன் பின்னர் இறுதி ஆசீர்வாதத்துடன் திருவிழா நிறைவுபெற்றது.

அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-முழுமையான வீடியோப்பதிவு  கீழே இணைக்கப்பட்டுள்ளது.

அனுசரணை வழங்கிய பரிஸ் வர்த்தக நிலையம்…..

Leave a Reply