புலம் பெயர் மக்களின் மனதில் பெரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள அல்லையூர் இணையத்தின் அன்னதானப்பணி….விபரங்கள் இணைப்பு!

புலம் பெயர் மக்களின் மனதில் பெரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள அல்லையூர் இணையத்தின் அன்னதானப்பணி….விபரங்கள் இணைப்பு!

புலம் பெயர் மக்களின் மனதில் பெரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள அல்லையூர் இணையத்தின் அன்னதானப்பணி….

அல்லையூர் இணையம் முன்னெடுத்து வரு்ம் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசிதீர்க்கும் பணியின் 219 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

பிரான்ஸில் வசிக்கும்-புங்குடுதீவைச் சேர்ந்த,திரு திருமதி நகுலன்-கிருஸ்ணலதா தம்பதியினரின் திருமண நாளை முன்னிட்டு-24.03.2017  வெள்ளிக்கிழமை அன்று கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மதிய சிறப்புணவு வழங்கப்பட்டதுடன் கேக் வெட்டி திருமண நாளும் கொண்டாடப்பட்டது.

திரு திருமதி நகுலன்-கிருஸ்ணலதா தம்பதியினருக்கு-கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்ல மாணவர்கள் மற்றும் நிர்வாகத்தின் சார்பிலும்-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தின் சார்பிலும்-இனிய திருமண  நாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Leave a Reply