அல்லைப்பிட்டி பராசக்தியில் சிறப்பாக  நடைபெற்ற-நுழைவாயில் பெயர் வளைவுத் திறப்பு  விழா- நிழற்படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி பராசக்தியில் சிறப்பாக நடைபெற்ற-நுழைவாயில் பெயர் வளைவுத் திறப்பு விழா- நிழற்படங்கள் விபரங்கள் இணைப்பு!

unnamed

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்திற்கு,பெயர் வளைவினையும்,நுழைவாயிலையும்  அமைத்து தந்துள்ளார்கள்-கொழும்பில் வசிக்கும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு திருமதி அருணாசலம்-கமலாதேவி தம்பதியினர்-திருமதி கமலாதேவி அவர்கள்-பராசக்தி வித்தியாலயத்தில் நீண்டகாலம் ஆசிரியையாகப் பணிபுரிந்த திருமதி புவனேஸ்வரியம்மா சோமசுந்தரேசன் அவர்களின் உடன்பிறந்த சகோதரியாவார்.

இவ்வளைவு திறப்பு விழா கடந்த 10.03.2017 வெள்ளிக்கிழமை அன்று வித்தியாலயத்தின் அதிபர் திரு  கோ.பத்மநாதன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.இவ்வளைவினை,திரு நாகலிங்கம் அருணாசலம் அவர்கள்நடா வெட்டித்  திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் இரு பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்களுடன் -பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களும் மற்றும் ஊர்ப்பெரியவர் திரு அல்பிரட் யோர்ச் மற்றும் சமூக ஆர்வலர்  திரு இ.கேதாரநாதன் மற்றும் ஆசிரியை திருமதி புவனேஸ்வரியம்மா அவர்களின் மூத்த புதல்வர் திரு ராஜன் சேதுபதி அவர்களுடன் மேலும் ஊர்மக்கள் பலரும் கலந்து கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17097363_1760425750952506_5411411634447535837_o image-0-02-06-2299596d040149e405dd4f5626f9e7c0f612376a4b57bc6f3d472172edd6e59f-V image-0-02-06-5e7de3b1ba20fd03a325a77c0330dc751653a158bd1b19f73db5221c6a2875fa-V image-0-02-06-61cc6bdd3759a42a102b0de2a2d228531ab835434ff6d6bb8b226e3253aef0fb-V image-0-02-06-b423a634f2f5b6b73c361139cae027dcc580081b745d15b490c034ebc05510d6-V image-0-02-06-e02883797393a0b1e8d43e7be405e372c903dc96bcf73c7268aef482e09d6cad-V image-0-02-06-ecb49e7ba1d115492883d0f646e7270201cc63a0372ea3c3358f067298c08793-V image-0-02-06-1c9fcfbb60bbf5db63b57f44f68f3ade47b985ea2d8a579fdc3a0f80da3e2865-V image-0-02-06-dcd591f5dc33cbd441229e664ebc8e55d1c0f121dd0b5200c0c5329b69d6fa11-V image-0-02-06-cd09b46d8f6f6ff77b7a57996c03fc770fb47d4e7c3051bc389c0574a55e3008-V image-0-02-06-e0dff6b245adbd273199882d5869a7f7d8b1892e14a8cc804073d387bd9d2882-V image-0-02-06-a4645fa7dc51e0930e7c85b7d45c7177ad8188692ce2b23f0f4fe052c04b90a5-V image-0-02-06-6e08cb0e5ae7980ac6033c3fca19f4b916f965a9a0b910ab9a9502283da5cc15-V image-0-02-06-9f0598a63f38d0920a5e1a28827bf3ad02a8ab7d5fca09cfa6da9eb1cb6132e1-V image-0-02-06-c51ba41c622cfee733d27db49e522087fb56db2ff56c2ce3a695d387c9cc690a-V 17157387_1760426437619104_7454557217920711563_o image-0-02-06-419eba64fabd4b468d65158c64bfcbfc55067a4c127d7842c8cb436ad4f082bd-V image-0-02-06-6bad6775c7326998c1e20c97320cfdb0c247b0c984cd0bc0ca34453a2c998dce-V image-0-02-06-d9216e13064b5e434e281d86a055fbbcfb04e531d62c3e0fee77e9b145d4e02d-V image-0-02-06-96a1350b6f48370c46121525873835af9a75c02cd06c9d88758db6777d352cab-V image-0-02-06-2c29eb0fd6a267a366c63fdee80c602630201a7b1ac18a8bcd67d919f9140f33-V image-0-02-06-4712ed443c5279215bfab24f521433c6f4eac5b45f8e6caec817c41ee18743e5-V image-0-02-06-c6ed4288e2ac4868f8a86abbd5eee50a72cf32b5d6cbaf45b8b8cfaf8278a8af-V

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux