தீவகம் அல்லைப்பிட்டியில் அமர்ந்திருந்து அருள்பாலித்து வரும் இனிச்சபுளியடி முருகப்பெருமானுக்கு வரும் 09.04.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கும்பாபிஷேக வைபவம் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலே விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.